இராமநாதபுரம் மாவட்ட வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்

இராமநாதபுரம் 1910 ஆம் ஆண்டில், மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து சில பகுதிகளை இணைத்தல் மூலம் உருவாக்கப்பட்டது. திரு.ஜெ.எப்.பிரையன்ட், ஐ.சி.எஸ் முதல் கலெக்டராக இருந்தார். ஆங்கிலேயர் ஆட்சிக்கiலத்தில் இந்த மாவட்டம் இராமநாடு என அழைக்கப்பட்டது. இந்தப்பெயர் சுதந்திரத்திற்குப்பிறகும் தொடர்ந்தது. பின்னர் தமிழ் மரபிற்கு ஏற்ப இராமநாதபுரம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது.மேலும் படிக்க ...

முக்கிய தொடர்புகள்

காவல் கட்டுப்பாட்டு அறை - 100
தீ அணைப்பு மற்றும் மீட்பு 101 / 04567-230081
மின் விநியோகம் (TNEB)
உதவிப் பொறியாளர், இராமநாதபுரம் 9445853033
உதவிப் பொறியாளர், பரமக்குடி 9445853030

மாவட்ட பேரழிவு மேலாண்மை